கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில்நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான நாள் விழாவில் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், ரத்ததான ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது
இவ் விழாவில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையத்திற்கும் சிறந்த அமைப்புக்கான விருது வழங்கப்பட்டது
கோவை ஆட்சியர் பி.உமாநாத் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ.மதிவாணன், இருப்பிட மருத்துவர் பி.சிவப்பிரகாசம், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் சிவசுப்பிரமணியம், இணை இயக்குநர் செந்தில்குமார், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது
விருதினை கோவை மருத்துவ கல்லுரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி வழங்க மைய தலைவர் சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். ஊட்டி ரத்த வங்கி மருத்துவ அலுவலரும்
பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேளலாருமான மரு.அமராவதி ராஜன் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் கோவை மாவட்ட fedcot ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் நிலகிரி மாவட்ட fedcot ஒருங்கிணைப்பாளர் க. வீரபாண்டியன் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment