கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
செய்தி குறிப்பு
தலைவர் சு சிவசுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு நீலகிரி மாவட்டம்
பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் இணைய பக்கத்தை துவக்கியுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் அரசு அங்கீகாரத்தோடு சிறப்பான முறையில் செயல்பட்டு மாவட்ட மக்கள், மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் மனித உரிமைகள், வாக்காளர் சுற்றுச்சூழல், ரத்ததானம், கண்தானம் மற்றும் எய்ட்ஸ் உட்பட பல் வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள்
மையத்தின் சார்பில்http://cchepnlg.blogspot.in/
http://cchepeye.blogspot.in, http://cchepnilagiri.blogspot.in/ ஆகிய இணைய பக்கங்களை உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தில் நுகர் வோர் உரிமைகள், கடமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தர முத்திரைகள், உணவு கலப்படம், மனித உரிமை சட்டம், தகவல் உரி மை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், கண்தானம், ரத்ததானம் மற்றும் மாநில,மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. நுகர்வோர் குறித்தும், பிற தகவல்கள் குறித்தும் இந்த இணைய பக்கத்தில் தேடி பெறலாம்.
மேலும் மாவட்ட நுகர்வோர் சேவை மையத்தினையும் செயல்படுத்தி வருகின்றோம் நுகர்வோர் குறித்த ஆலோனைகருக்கு 9488520800, 9489860250, 9345398085 9626585301, 9442974075 ஆகிய எங்களை கலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர்பு கொண்டு நுகர்வோர் குறித்த ஆலோசனைகள் பெறலாம்
அரசு வேலை நாட்களில் நுகர்வோர் குறித்த புகார், ஆலோசனைகளுக்கு மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.