Showing posts with label consumer. Show all posts
Showing posts with label consumer. Show all posts

Wednesday, October 23, 2013

தமிழக அரசு சேவைகள்

தமிழக அரசு
சேவைகள்
திட்டங்கள்
படிவங்கள்
ஆவணங்கள்
கோரிக்கை தீர்ப்பு
தமிழ் நாடு
முகப்பு » சேவைகள்

திணைக்களம்
சேவைகள் முறை
வகை
தேடல்
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 தொழில் துறை
 தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
 சட்டத்துறை
 பொது துறை
 வருவாய் துறை
 பள்ளிக் கல்வி துறை
 சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
 போக்குவரத்து துறை

நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்னை வழங்க கோரிக்கை

கூடலூர் நுகர்வோர் மனித வள பாதுகாப்பு  மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம் உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதவது  
  நிலகிரி மாவட்டத்தில் தற்போது கூடுதல் மண்ணெண்ணை  தேவைபடுகிறது ஆனால் தற்போது வெறும் 5 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே  ரேசன் முலம் விநியோகிக்கப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் இங்கு ஜூன் முதலே மழை காலம் ஆரம்பித்து விடுகின்றது மழை காலத்தில் இங்கு விறகு மற்றும் இதர எரிபொருட்கள் கிடைப்பதில் மிகவும் சிரம்மம் ஏற்படுகின்றது. பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இன்றி உள்ளத்தால் மக்கள் மண்ணெண்ணெய் விளக்கை மட்டுமே பயன் படுத்துகின்றனர்
இங்கு மண்ணெண்ணை மட்டுமே பெருமளவு  எரிபொருளாக பயன்டுகின்றது தற்போது இரண்டாம் கட்ட மழை துவங்கவுள்ளது. வரும் 2ம் தேதி தீபாவளி பண்டிகை வருகின்றது இம்மாதம் சில பண்டிகைகளும் வருகின்றது.   இந்நிலையில் மண்ணெண்ணை  அளவு குறைக்க பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட  நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கூடுதல் மண்ணெண்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பு சார்பில் வலியுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாதந்தோறும் மண்ணெண்னை அளவு குறைக்கப்பட்டு வருவது மக்களை மிகவும் சிரம்மத்திற்குள்ளக்குகின்றது
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மலை மாவட்டம் என்கின்ற அடிப்படையில் ஏற்கனவே இப்பகுதியில் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பட்டது போல தற்போதும் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கிடு செய்து வழங்க பட வேண்டும் என கூறியுள்ளார்

Sunday, October 6, 2013

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

டீ யின் மருத்துவ குணம்
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .

இருபினும் "உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்" தினமும் ஒரு கப் டீ மட்டும் அருந்தினால் நன்று . உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.
ஒரு சிலர் டீயை கொதிக்க கொதிக்க தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே இவை தொடர்ந்தால் தொண்டை புற்று நோய் உருவாக வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய மருத்துவ-ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
இஞ்சி டீ-யின் மருத்துவ குணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 02:39.03 மு.ப GMT ]
மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
கவலை நிவாரணி
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.
நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.
இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க, இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கேன்சர்:கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.

நீரிழிவு:கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது 'இன்சுலீனின்'செயல்பாட்டையும்'அதிகரிக்கிறது.

இதயம்:இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்:ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டாம்.

ஒபிஸிட்டி:
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.

முதுமை:
வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுக்கலாமே.உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப் படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.

பல்:
கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.

அழகு:
கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறதாம்.

பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.

இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.

மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.

80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.

சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.

விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.

ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

காரணம் தெரியாமல் தேநீர் குடிக்கலாமா?

தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே.

ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர்.

ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல்ஆகிவிடுவர் பலர்.

சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்குமுழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனைபேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம்செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர்.

ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப்பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களைஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன.

பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பலபிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர்.

அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்றுகொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பல் சொத்தை

தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில்இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும்.

எப்படியெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளைஉண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்திசெய்ய முடியாது.

மேலும் ஃபுளோரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையில் அதை சரிசெய்ய உதவும்.

எடை குறைவு

க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல்எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.

இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால்(முக்கியமாக வயிற்று பகுதியில்), உடல் எடை குறையும்.

புற்றுநோய்

தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனால்,புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற்காகசெய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இதனை இன்னும் உறுதியாகசொல்லாவிட்டாலும், தேநீரில் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில்உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள்கூறுகின்றன.

உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்

தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும்சரியில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

பதிலாக தண்ணீருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களும்உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்கின்றனர்.

எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்றுஅல்லது இரண்டு கப் பருகலாம்.

தமனித் தடிப்பை குறைக்கும்

தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்புகுறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாதத்திற்கும் நிவாரணி

பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர்பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும்

பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கியபங்கு வகிக்கிறது.

முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீனால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்குவகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்றநரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.

மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக்கும்திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன்டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்துநிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில்கலந்து கொண்டார்கள்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்

க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும்அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்புஅதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயதுபெண்மணிகளுக்கு இருப்பதில்லை.

கிரீன் டீ, பிளாக் டீ, புதினா டீ போடும் முறையும் நன்மையையும் ...

நான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.
எலுமிச்சை டீ
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.

சூடான கார டீ
தேவையான பொருட்கள்:
தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 1/4 pint (1 pint - 500 ml)
2 எலுமிச்சைபழம் சாறு.
பட்டை

செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.

மசாலா டீ
கிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.

ஐஸ் மின்ட் டீ
ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.

ஆப்பிள் அபரிடிஃப்
ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

டீ டிக்காஷன் செய்முறை
1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.

கிரீன் டீ

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறதுகான்சர்ஆர்த்தரைடீஸ்இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள்ஸ்ட்ரோக்ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறதுஉடல் எடை குறைய உதவுகிறதுதினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம்கிரீன் டீயை ரொம்ப சூடாகவோரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லதுஎந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டுமைனஸும் உண்டுகிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும்அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாதுஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாதுஅல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும்உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.

செய்முறை:
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாதுஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும்தண்ணீர் கொதிக்கும் போது இறக்கிஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால்குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும்வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம்சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லதுகுடிக்க கஷ்டமாக இருந்தால்தேன் கலந்தோசிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம்ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால்தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

சாதாரண டீ:
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்துஎப்படி டீபோடுவது என்றே தெரியாதுநல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர்பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம்மொத்தமாக 5 டம்ளர்அளவு வரும்கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாகஇருக்கும்.

தேவையான பாத்திரங்கள்:
கெட்டில்டீ வடிகட்டிடீ வடிக்க ஒரு பாத்திரம்டம்ளர்கள்.

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.

செய்முறை:

பாலுடன் தண்ணீர்டீத்தூள்சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம்கொதிக்க விடவும்.

பொங்கி வரும் போதெல்லாம் கலக்கிகலக்கிதிரும்ப வைக்க வேண்டும்பொங்கிவழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

நன்கு கொதித்ததும்வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும்சிறிது தோல் சீவியஇஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கிடீ கொதிக்கும் போது போட்டால் டீயின்சுவை இன்னும் கூடும்.)

டீயை சரியாக கொதிக்க விடலைன்னாபால் வாசம் அடிக்கும்டீத்தூள் குறைவாகபோட்டாலும் டீ நன்றாக இருக்காதுஎப்போதுமே டீ போட்டதுமேவடித்து,டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும்அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.

இந்த அளவுகள் 5 பேருக்கானதுஅவ்வளவு பேர் இல்லையேஒருத்தருக்குமட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா?சொல்றேனே.

எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள்பாலை காய்ச்சி தனியே வைத்துக்கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டிடீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வரகொதிக்க விட்டுஇறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.

ரொம்ப தலைவலியாக இருந்தால்ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும்பொழுது போட்டுகொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும்.

டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும்உடலுக்குநன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.

அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபிகடுங்காப்பி எனகிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.

புதினா டீ

Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டுடீ நன்கு கொதித்து,அதை இறக்கப் போகும் போதுஅதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலைஒரு கைப்பிடிசிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டுஓரிரு நிமிடங்கள்கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டிகுடித்தால் களைப்பெல்லாம் பறந்துபுத்துணர்வு வரும்ஒருவருக்கு மட்டும்என்றால்ஆறேழு புதினா இலைகள்கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.

புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால்நிறைய கிடைக்கும் போதுவாங்கி சுத்தம் செய்து கழுவிகாயவைக்கவும்நன்கு காய்ந்தபின் பொடியாக்கிஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும்ஒருவருக்கான டீ போடுவதுஎன்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால்ஒரு தேக்கரண்டிஅளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

பிளாக் டீ

சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்துபால் சேர்க்காமல் வைப்பது தான்பிளாக் டீஒரு டம்ளர் தண்ணீர்ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு (சுமாராக 5 நிமிடம்இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடிஇதனுடன் கால்மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்குவயிற்றுக்கடுப்புகட்டுப்படும்முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது.குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால்சிறிதளவு தேன் அல்லது சர்க்கரைசேர்க்கலாம்சீனாக்காரர்கள்ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பிகுடிக்கிறார்கள்.

ரோஸ்மெரி டீ

  ரோஸ்மெரி நெட்டுகள் - 4
  டீ பாக்ஸ் - 2
  சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப

    அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டுஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடிகுறைந்தது பத்து நிமிடங்கள்ஊறவிடவும்.
    இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது,இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக்கொண்டுவரவும்.
    இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக்கொள்ளவும்.
  1.     தேவைக்கு பால்சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையானபுத்துணர்ச்சியூட்டும்ரோஸ்மெரி டீ தயார்.